தூக்கம் வரவில்லையா? கொழுப்பை குறைக்கனுமா? சப்போட்டா பழம் பயன்படுத்துங்கள்

பொதுவாக ஒரு சிலருக்கு அறியாத பல வகைகளில் சப்போட்டா பழமும் ஒன்று. அதைப் பற்றி கேட்டால் எப்படி இருக்கும் என்று நம்மிடம் கேள்வி கேட்பார்கள். அதில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால், சப்போட்டாவை நீங்கள் விடவே மாட்டீர்கள் சப்போட்டா பழத்தின் பயன்களை பார்ப்போம் 100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும். சப்போட்டா, … Continue reading தூக்கம் வரவில்லையா? கொழுப்பை குறைக்கனுமா? சப்போட்டா பழம் பயன்படுத்துங்கள்